கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவி வருகிறபோது, அது மாற்று பாலுறவு சமூகத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரித்துள்ளார்.
போலந்து நாட்டில் பொருளாதார ஊக்கச்சலுகைகளை அறிவிக்கக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.போலந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு 18 ஆயிரத்து 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளானவர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு மோப்ப நாய்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.
உயிரிழந்த தனது ஒன்றரை வயது குழந்தையின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்கவேண்டும் என நினைத்தும் சொந்த ஊருக்கு செல்ல முயலாமல் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளியின் நிலைமையை இந்த புகைப்படம் எடுத்துக்கூறுகிறது.
கொரோா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளாந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மட்டித் தொழில் செய்யும் மக்களின் நலன் கருதி ‘வாசம் உதவும் கரங்கள்’ அமைப்பு ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகளை இன்று (18) வழங்கி வைத்தது.