தென்னவள்

30 ஆயிரம் வீட்டுத் தோட்ட பயிர்ச் செடிகள் வழங்கல்

Posted by - May 21, 2020
தற்சார்பு பொருளாதார அபிவிருத்திக்கு ஆர்வமூட்டி ஆரோக்கிய உணவை தமது வீடுகளிலேயே பெற்றுக் கொள்ளவும், கொரோனா போன்ற தொற்றுக்களில் தவிர்ந்து கொள்ளவும் ஆரோக்கிய உணவும் அழகிய வாழ்வும் திட்டம் 2020 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

யுவதியை காப்பாற்ற முயன்ற இளைஞன் சடலமாக மீட்பு!

Posted by - May 21, 2020
நுவரெலியா – மேல் கொத்மலை நீர்த் தேக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள குதித்த யுவதியை காப்பாற்ற முயன்று காணாமல் போன இரண்டு பிள்ளைகளின் தந்தையான ரிஸ்வான் (32-வயது) இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும்

ஜனநாயக ஆட்சியை புதைத்து விட்டு எதேச்சதிகார ஆட்சியையே அரசாங்கம் முன்னெடுக்கிறது – ஹரிசன்

Posted by - May 21, 2020
ஆட்சியைகைப்பற்றி இந்த குறுகிய காலத்திற்குள் மக்களுக்கு தற்போது போன்று நெருக்கடியை ஏற்படுத்திய அரசாங்கமொன்றை இதுவரையில் அறிந்ததில்லை.
மேலும்

ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள்ளே- சிறுத்தைகள் ஊருக்குள்ளே

Posted by - May 21, 2020
வால்பாறை பகுதியில் ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சிறுத்தைகள் சுதந்திரமாக சுற்றித்திரிவதால் பொதுமக்கள் வெளியே வர பயப்படுகிறார்கள்.கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. வனப்பகுதியையொட்டி
மேலும்

அண்ணாமலை பல்கலைக்கழக விவகாரம்: முதல்வர் பழனிசாமி தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்; முத்தரசன்

Posted by - May 21, 2020
அண்ணாமலை பல்கலைக்கழகப் பிரச்சினையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

ஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 5,03,689 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை

Posted by - May 21, 2020
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,03,689 பேர் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஆப்கானிஸ்தானில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு- 11 பேர் பலி

Posted by - May 21, 2020
ஆப்கானிஸ்தானில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். மற்றொரு தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும்

கொரோனாவை காரணம் காட்டி ’வீடுகளுக்குள் ஒளிந்திருக்க முடியாது

Posted by - May 21, 2020
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, வீடுகளுக்குள் ஒளிந்திருக்க முடியாது என்றும் கொரோனாவுக்கு மத்தியிலும் நாட்டை மீள கட்டியெழுப்புவது எவ்வாறு என்பதுத் தொடர்பில் கலந்துரையாட வேண்டியுள்ளதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

ரஷியாவில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது

Posted by - May 21, 2020
ரஷியாவில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது.உலக அளவில் கொரோனா பாதிப்பில் ரஷியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில், 8 ஆயிரத்து 764 பேருக்கு பாதிப்பு…
மேலும்

ஜூன் 1ம் தேதி முதல் இயக்கப்படும் 200 ரெயில்களில் தமிழகத்திற்கு ஒன்றும் இல்லை

Posted by - May 21, 2020
ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள 200 ரெயில்கள் தொடர்பான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதில் தமிழகத்திற்கு ஒரு ரெயிலும் இல்லை.
மேலும்