தென்னவள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா?

Posted by - April 8, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் உள்ளனவா என்பதை கண்டறிவதற்காக அரசாங்கம் ஐந்துநாடுகளுடன் இணைந்து செயற்படுகின்றது என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜிஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜெனிவாத் தீர்மானமும் பின்னும்

Posted by - April 8, 2021
2009ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் வலைஞர்மடம் தேவாலயத்தை மையமாகக் கொண்டு மருத்துவர்களும் மதகுருக்களும்  இயங்கிக்கொண்டிருந்த ஒரு காலகட்டம். மாதா கோயிலின் பங்குத்தந்தையாக அமரர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் இருந்தார்.  மாதா கோயில் வளாகத்தில் ஒரு பெரிய பதுங்குகுழி இருந்தது.அதைத்தான் மருத்துவர்களும் மதகுருமார்களும்…
மேலும்

எங்கள் நாட்டில் கொரோனா வைரசே இல்லை – உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தகவல்

Posted by - April 8, 2021
மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.‌
மேலும்

மேற்கு வங்காளத்தில் அமித்ஷா பிரமாண்ட வாகன பேரணி – பா.ஜ.க. வெற்றி உறுதி என பேட்டி

Posted by - April 8, 2021
மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டசபைக்கு 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 3 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 4-ம் கட்ட தேர்தல் வரும் 10-ந் தேதி 44 தொகுதிகளில் நடைபெறுகிறது.
மேலும்

திருப்பூர் மாநகரில் வீடு,வீடாக காய்ச்சல் பரிசோதனை

Posted by - April 8, 2021
திருப்பூர் மாநகர் பகுதியில் தினமும் 200 மற்றும் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 800 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும்

‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற 3 பேர் பணியிடை நீக்கம்

Posted by - April 8, 2021
வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 3 ‘விவிபேட்’ எந்திரங்களை 2 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர்.
மேலும்

ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாத 113 பயணிகள் மீது நடவடிக்கை

Posted by - April 8, 2021
முககவசம் அணிவதை கண்காணிக்கும் நடவடிக்கையை ரெயில்வே பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேலும்

விவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன்

Posted by - April 8, 2021
கர்நாடக மாநிலம் குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் தோட்டக்கலைத்துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி அவருக்கு 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது.
மேலும்

சிதம்பரம் அருகே விபத்து- அரசு பஸ் மீது லாரி மோதி டிரைவர் உள்பட 3 பேர் பலி

Posted by - April 8, 2021
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இன்று அதிகாலையில் அரசு பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பஸ் டிரைவர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
மேலும்