தென்னவள்

முல்லைத்தீவில் ஒரு தொகுதி வெடிப்பொருட்கள் மீட்பு

Posted by - April 19, 2021
முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படை புலனாய்வாளர்களின் தகவலின் அடிப்படையில் முல்லைத்தீவு சாலை காட்டுப்பகுதியில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் சிறப்பு அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
மேலும்

கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்; பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Posted by - April 19, 2021
தமிழகத்திற்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
மேலும்

‘கபசுரக் குடிநீர் வழங்குங்கள்’: கட்சியினருக்கு ஸ்டாலின் கட்டளை

Posted by - April 19, 2021
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. எனவே, கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில், கட்சியினருடன் வேட்பாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும்’ என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு -நாளை முதல் அமல்

Posted by - April 19, 2021
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் அமலுக்கு வருகிறது.
மேலும்

கொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள் – பிரதமருக்கு மன்மோகன் சிங் கடிதம்

Posted by - April 19, 2021
தடுப்பூசி எண்ணிக்கையை கணக்கு பண்ணாமல் எத்தனை பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் கவனம் செலுத்துங்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும்

பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உடன்பாடு

Posted by - April 19, 2021
பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் முரண்பட்டாலும் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன.
மேலும்

கொரோனா சிகிச்சைக்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் – இந்திய ரெயில்வே

Posted by - April 19, 2021
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
மேலும்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பரிதாப பலி

Posted by - April 19, 2021
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கி சூடு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
மேலும்