தென்னவள்

சிறைக்கைதிகளை பார்வையிட அனுமதி மறுப்பு – சிறைச்சாலை ஆணையாளர்

Posted by - April 24, 2021
நாளை 24 ஆம் திகதி முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் கைதிகளைப் பார்வையிடுவதற்குத் தற்காலிக தடைவிதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார் .
மேலும்

பிலியந்தலயில் 64 பேருக்கு கொவிட்-19 தொற்று

Posted by - April 24, 2021
பிலியந்தல சுகாதார அலுவலர் பிரிவில் கொரோனா தொற்றுக்குள்ளான 64 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பிரதேசத்தில் 82 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணப்பட்டதாக பிலியந்தல சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் இந்திக எல்லாவல தெரிவித்தார்.
மேலும்

தேசிய பொறுப்பாகக் கருதி சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள் – சுகாதார அமைச்சர்

Posted by - April 24, 2021
தேசிய பொறுப்பாகக் கருதி சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்  என தொற்றுப் பரவுதலை கட்டுப்படுத்துவது தொடர்பாக இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு – ரிசாத்தும் சகோதரரும் கைது

Posted by - April 24, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் சிஐடியினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது சகோதரரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு அமல் – விதிகளை மீறினால் வழக்குப்பதிவு, வாகனம் பறிமுதல்

Posted by - April 24, 2021
வேகமாக பரவும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் விடுமுறை நாளான நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இந்தியாவுக்கு உதவ தயார்- இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

Posted by - April 24, 2021
கொரோனா பெருந்தொற்றால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கொரோனாவுடன் 2 முறை போராடி மீண்ட 90 வயது முதியவர்

Posted by - April 24, 2021
மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 2 முறை ஆளான முதியவர் இரண்டு முறையும் அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். கொரோனா நோய்க்கு எதிரான தனது போராட்டம் குறித்தும், நோயை வென்ற ரகசியம் குறித்தும் அவர் கூறியதை பார்க்கலாம்.
மேலும்