தென்னவள்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிப்போரிடம் அறிக்கை பெறப்படும்

Posted by - April 25, 2021
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
மேலும்

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் காலமானார்

Posted by - April 25, 2021
மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செல்லத்தம்பு என அழைக்கப்படும் ஆசிர்வாதம் சந்தியோகு தனது 66 ஆவது வயதில் இன்று (25) காலை காலமானார்.
மேலும்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 19 பேர் கைது – அஜித் ரோகண

Posted by - April 25, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித்…
மேலும்

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது

Posted by - April 25, 2021
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட் சத்தை தாண்டியது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித் துள்ளது.
மேலும்

ஆசிரியையை மோதித் தள்ளிய டிப்பர் வாகனம் கண்டுபிடிப்பு

Posted by - April 25, 2021
பொலிஸார் துரத்திய போது , ஆசிரியை ஒருவரை மோதி தள்ளிவிட்டு தப்பிச்சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாழ் பகுதியில் வைத்து நெல்லியடி பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், அதன் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
மேலும்

யாழில் 19 வயது கர்ப்பிணிப் பெண் பலி!

Posted by - April 25, 2021
எரிகாயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 8 மாதம் நிரம்பிய கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும்

திருகோணமலையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு

Posted by - April 25, 2021
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் நேற்று (24) மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொள்வதற்கான நிதி கிடைப்பதற்கு ரிசாத் உதவினார்

Posted by - April 25, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத்பதியுதீன் உயிர்த்தஞாயிறு தாக்குதலை மேற்கொள்வதற்கான நிதி கிடைப்பதற்கு உதவினார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ். அரியாலையில் குளத்தில் குளித்தவர் சடலமாக மீட்பு

Posted by - April 25, 2021
யாழ்ப்பாணம் அரியாலை நாவலடிக்குளத்தில் நேற்று குளிக்கச்சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார்தெரிவித்தனர். அதே இடத்தைச் சேர்ந்த பிரதீபன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.
மேலும்