தென்னவள்

பெறுபேறு என்பது ஒரு புள்ளிவிபரம். அது எதுவானாலும், அதைக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கள்

Posted by - May 5, 2021
இன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல. இன்று இது, உங்களுக்கு முன்னமே பிறந்தவர்களால், நிறைய வளர்த்து விடப்பட்டிருக்கின்றது. பலநூறு, ஆயிரம் புத்தம் புதிய வழிகளை, சந்தர்ப்பங்களை இன்று உலகம் உங்களுக்கு தினந்தோறும் வாரி
மேலும்

பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த அலிவத்த அசித கைது!

Posted by - May 5, 2021
பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட வந்த அலிவத்த அசித எனும் நபர் மட்டக்குளிய பொலிஸாரினால் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

தனிமைப்படுத்தப்படும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் சம்பளம்

Posted by - May 5, 2021
கொவிட் எச்சரிக்கை காரணமாக, தனிமைப்படுத்தப்படுத்தப்படும் தனியார் ஊழயர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க வேண்டுமென தொழில் ஆணையாளர் நாயகம் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணத்தில் இரு பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் முடக்கம்!

Posted by - May 5, 2021
தென்மராட்சி – பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது.
மேலும்

காட்பாடி தொகுதியில் துரைமுருகனுக்கு கைகொடுத்த தபால் வாக்குகள்

Posted by - May 5, 2021
சட்டமன்ற தேர்தலில் துரைமுருகன் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாற்றில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்த தேர்தல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

இந்திய தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க ஜோ பைடன் ஆலோசனை

Posted by - May 5, 2021
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை செய்துள்ளார்.அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் பல்வேறு துறைகளிலும் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார்.
மேலும்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 4 பேர் பலி – ஆக்சிஜன் தட்டுப்பாடு என குற்றச்சாட்டு

Posted by - May 5, 2021
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 4 பேர் பலி – ஆக்சிஜன் தட்டுப்பாடு என குற்றச்சாட்டு
மேலும்

மேற்கு வங்காள முதல்வராக 3வது முறையாக இன்று பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி

Posted by - May 5, 2021
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் கடும் சவாலை எதிர்கொண்டு தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிரடி வெற்றி பெற்றுத் தந்திருக்கிறார் மம்தா பானர்ஜி.மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 292
மேலும்

லண்டனில் ஜி 7 வெளியுறவு மந்திரிகள் 2 நாள் மாநாடு தொடங்கியது

Posted by - May 5, 2021
லண்டனில் ஜி 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் 2 நாள் மாநாடு தொடங்கியது.இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய 7 பணக்கார நாடுகள், ஜி 7 நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. தற்போது இதன் தலைவராக…
மேலும்

ஜூலை 4ம் தேதிக்குள் 70 சதவீத வயது வந்தோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு – ஜோ பைடன்

Posted by - May 5, 2021
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியைத் தாண்டியுள்ளது.அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும்