வெளியாகிய க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்/திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையில் வணிகத்துறையில் கல்வி பயின்ற மாணவி ராஜரூபன் ஜீவிதா 3A சித்திகளைப் பெற்று மாவட்ட நிலையில் 2வது இடத்திற்கு தெரிவாகி பாடசாலைக்கும் ,பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
32 வருட யுத்தத்தில் பொருளாதார தடைகளை எதிர்கொண்டிருந்த தமிழ் மக்கள் அதிலிருந்து மீளமுடியாதுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களை இன்னொரு சமூகம் அடக்கியாள நினைக்கும் விடயம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட்- 19 தடுப்பு தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவரும், இராணு வத் தளபதிவுயமான சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
பிரம்மாவுக்கு உகந்த பூவானது பிரம்ம கமலம் பூ. இந்த மலரில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும்போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை.