தென்னவள்

விபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் பலி

Posted by - May 7, 2021
மட்டக்களப்பு, வாழைச்சேனை – கொழும்பு பிரதான வீதியின் மியான்குளப் பகுதியில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (06) இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

ஹாங்காங்கில் ஜனநாயக ஆர்வலர் ஜோசுவாவுக்கு 10 மாதம் சிறை

Posted by - May 7, 2021
சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் 1990-ல் இருந்து ஆண்டுதோறும் தியானன்மென் சதுக்க போராட்ட நினைவுநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும்

தடுப்பூசி காப்புரிமை விலக்கம் – இந்தியா முன்மொழிந்த திட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு

Posted by - May 7, 2021
உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முன்மொழிந்தபடி, தடுப்பூசி காப்புரிமை விலக்கத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் தடுப்பூசி வினியோகம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகிறது.
மேலும்

சுவிட்சர்லாந்தில் இருந்து 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் இந்தியா வருகை

Posted by - May 7, 2021
சுவிட்சர்லாந்தில் இருந்து விமானம் மூலமாக 600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள்…
மேலும்

இளைஞர் மன்றம் தொடங்கியது முதல் முதல்-அமைச்சர் ஆனது வரை – மு.க.ஸ்டாலின் வாழ்க்கை குறிப்பு

Posted by - May 7, 2021
தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு பதவியேற்க உள்ளது. மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள்.
மேலும்

முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - May 7, 2021
முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர் நடந்து முடிந்த தேர்தலில் விராலிமலை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.
மேலும்