தென்னவள்

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்துக்கு விண்ணப்பம் கோரல்

Posted by - November 16, 2025
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் வட்டி இல்லாத மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப் படிப்புகளைக் கற்க மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேலும்

கிண்ணியாவில் ஆணின் சடலம் மீட்பு

Posted by - November 16, 2025
கிண்ணியா தோனா கடலூர் முருகன் கோயிலுக்கு அருகாமையில் உள்ள கடை ஒன்றின் முன்னால் ஆண் ஒருவரின் சடலத்தை  இன்று ஞாயிற்றுக்கிழமை (16) காலை கிண்ணியா பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும்

மட்டக்களப்பில் மழையுடனான வானிலை ; சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

Posted by - November 16, 2025
மட்டக்களப்பில் மழையுடனான வானிலை நிலவுவதன் காரணமாக வாகன சாரதிகளை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்க்ள வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

வாகரை காயங்கேனி கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

Posted by - November 16, 2025
வாகரை – காயங்கேனி கடற்கரையில் நேற்று(15) இரவு அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும்

டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிவு தெரிந்து விடும்: டிடிவி.தினகரன் புதுக் கரடி

Posted by - November 16, 2025
எந்தக் கட்சியிடமும் நாங்களாக தேடிப் போய் கூட்டணி பேசவில்லை. அதற்கான அவசியமும் அமமுக-வுக்கு இல்லை. அதுபோல், அமமுக-வை தவிர்த்துவிட்டு எந்தக் கூட்டணியும் ஆட்சிக்கு வரமுடியாது” என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
மேலும்

11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு

Posted by - November 16, 2025
கடந்த அதி​முக ஆட்​சிக் காலத்​தில் 11 மாவட்​டங்​களில் புதி​தாக மருத்​து​வக் கல்​லூரி​களு​டன் கூடிய மருத்​து​வ மனை​கள் கட்​டப்பட்​ட​தில் முறை​கேடு நடந்​துள்​ள​தாகக் கூறி முன்னாள் முதல்​வர் பழனி​சாமிக்கு எதி​ராக சிபிஐ விசா​ரணை கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்டது.
மேலும்

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்

Posted by - November 16, 2025
தூய்மைப் பணியாளர்களுக்கான முதல்வரின் உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயன்பெறும் வகையிலான இந்த திட்டம் டிசம்பர் 6-ம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
மேலும்

வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி

Posted by - November 16, 2025
பெண் வழக்​கறிஞர்​கள் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தால், வருங்​காலத்​தில் பெண் நீதிப​தி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் தெரி​வித்​தார்.
மேலும்

ராகுல் குற்றச்சாட்டை பிஹார் மக்​கள் நிராகரித்து விட்டார்கள்: அண்ணாமலை கருத்து

Posted by - November 16, 2025
வாக்​குத் திருட்டு தொடர்​பான ராகுல் காந்​தி​யின் குற்​றச்​சாட்டை பிஹார் மக்​கள் நிராகரித்து விட்​டார்​கள் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை கூறி​னார்.
மேலும்

வெளிநாட்டில் சாப்பிட்ட உணவு… ஜேர்மன் குடும்பத்துக்கு ஏற்பட்ட துயர முடிவு

Posted by - November 16, 2025
ஜேர்மன் குடும்பம் ஒன்று துருக்கிக்கு சுற்றுலா சென்ற நிலையில், அவர்கள் சாப்பிட்ட பிரபல உணவு ஒன்று அவர்களில் மூன்று பேர் உயிரைப் பறித்துள்ள விடயம் சோகத்தை உருவாக்கியுள்ளது. வெளிநாட்டில் சாப்பிட்ட உணவு… ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் துருக்கி…
மேலும்