தென்னவள்

அனைத்து பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு

Posted by - May 10, 2021
பரீட்சைகள் திணைக்களத்தினால் மே மாதம் முதல் நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் மீள அறிவிக்கும் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

மட்டு. நகரில் விசேட சுற்றிவளைப்பு – 55 பேர் கைது

Posted by - May 10, 2021
மட்டக்களப்பு நகரில் பல பாகங்களில் வீதிகள், வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைகளை பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு முககவசம் அணியாதது தொடர்பான சோதனை நடவடிக்கை ஒன்றை இன்று (10) முன்னெடுத்தனர்.
மேலும்

யாழில் கைதடி பிரபல சைவ ஹோட்டல் உரிமையாளர் உட்பட 27 பேருக்கு கொரோனா!

Posted by - May 10, 2021
யாழ்.போதனா வைத்தியசாலையின் கொரோனா பரிசோதனை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்

யாழ். மாநகர சபையின் அனுமதியின்றி யாரும் உட்செல்ல முடியாது

Posted by - May 10, 2021
யாழ். மாநகர சபையின் அனுமதி பெறாமல், சபைக்குரிய ஆதனத்தை அத்துமீறிப் பயன்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் நல்லூர் பின் வீதியில் உள்ள ஆதனம் ஒன்று அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

அரசியல் கட்சிகள் பதிவு தொடர்பான பரிசீலனை அறிக்கை 18ஆம் திகதி

Posted by - May 10, 2021
அரசியல் கட்சிகளை பதிவு செய்வது தொடர்பான பரிசீலனை அறிக்கை எதிர்வரும் 18ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
மேலும்

திருப்பூரில் 1½ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

Posted by - May 10, 2021
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்

கொரோனா தடுப்பு பணி- தமிழக பஞ்சாயத்துகளுக்கு ரூ.533.2 கோடி ஒதுக்கீடு

Posted by - May 10, 2021
25 மாநிலங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடி நிதியை மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை விடுவித்துள்ளது.
மேலும்

ஆன்லைன் வகுப்பு -நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இலவசமாக யோகா பயிற்சி அளிக்கும் ஈஷா

Posted by - May 10, 2021
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் விதமாக ஈஷா அறக்கட்டளை சார்பில் சிறப்பு யோகா வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது.
மேலும்