குருந்தூர் மலையில் சுகாதார நடைமுறைகளை மீறி பௌத்த விழா.
குருந்தூர்மலையில் சிங்களவர்கள் விழா எடுக்கும்போது கண்டுங்காணாமல் இருந்த பொலிஸாருக்கு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விடயத்தில் மாத்திரம் நாட்டின் மீது அக்கறை ஏற்பட்டுள்ளதா? முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில்அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையில் சுகாதார நடைமுறைகளை மீறி
மேலும்
