அரபிக்கடலில் உருவான தாக்டே புயல் காரணமாக குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் கடல் சீற்றமும், கொந்தளிப்பும் ஏற்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலையில் சிக்கியவர்கள் ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்காக தவம் கிடக்கின்றனர். அந்த அளவுக்கு இந்த ஊசி மருந்து கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது.
அரேபியர்கள், யூதர்கள் என இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடும் புனித தலத்தில் இருந்து பின் வாங்குமாறு இஸ்ரேலை எச்சரித்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசத்தொடங்கினர்.
தமிழகத்தில் 111-வது நாளாக நேற்று 2,635 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 62 ஆயிரத்து 353 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.