தென்னவள்

கப்பல் ஊழியர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்

Posted by - May 31, 2021
இந்நாட்டு கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் மற்றும் அதன் பொறியாளர்களிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சற்றுமுன்னர் வாக்குமூலம் பெற ஆரம்பித்துள்ளனர்.
மேலும்

சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கான அறிவிப்பு

Posted by - May 31, 2021
ஜூன் மாதம் 8 ஆம் திகதி முதல் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு செலுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழில் நேற்றைய தினம் 2,948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள்

Posted by - May 31, 2021
கொவிட் – 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 2,948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

இன்று புகையிலை எதிர்ப்பு தினம்… பிரமாண்ட மணல் சிற்பத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர்

Posted by - May 31, 2021
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும்

வியட்நாமில் உருமாறிய கொரோனா கண்டுபிடிப்பு – காற்றில் வேகமாக பரவும் தன்மையைக் கொண்டது

Posted by - May 31, 2021
வியட்நாமில் உருமாறிய கொரோனா வைரஸ் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் அதிவேகமாக பரவும் தன்மையைக் கொண்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27-ல் நடைபெறும் என அறிவிப்பு

Posted by - May 31, 2021
அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.10 கோடியை தாண்டியது

Posted by - May 31, 2021
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35.56 லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும்

அமெரிக்காவில் 29.4 கோடி தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்

Posted by - May 31, 2021
கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது.
மேலும்

சென்னை நகரில் நடமாடும் மளிகை கடை திட்டம் இன்று தொடங்கியது

Posted by - May 31, 2021
சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 7500 வியாபாரிகளுக்கு அனுமதி சீட்டு மற்றும் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும்

2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமல் – கூடுதல் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிப்பு

Posted by - May 31, 2021
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது. கோயம்பேடு உள்பட மொத்த மார்க்கெட்டுகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும்