தென்னவள்

யாழ்ப்பாணத்தில் கறுவா உற்பத்தி !

Posted by - June 3, 2021
யாழ் மல்லாகம் ஐயனார் கோவிலடியில் வசிக்கும் அருணாசலம் விஜயகிருஷ்ணன் என்பவர் தனது வீட்டுத் தோட்டத்தில் 2012 இல் கறுவா மரங்களை நாட்டி தற்போது அறுவடை செய்திருக்கின்றார். ஓரளவு நிழலான பகுதியில் அதிகம் நீர் தேவைப்படாத பணப்பயிராக இது விளைகின்றதாக அவர் கூறுகின்றார்.…
மேலும்

முல்லைத்தீவில் குண்டு வெடிப்பு! ஒரு பெண் வைத்தியசாலையில்

Posted by - June 3, 2021
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் பகுதியில்  நேற்று(2) இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும்

இறுதியாக பதிவான உயிரிழப்பு விவரம்

Posted by - June 3, 2021
நாட்டில் மேலும் 39 கொரோனா மரணங்கள் பதிவானதையடுத்து, மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 17 ஆம் திகதி…
மேலும்

தடையில்லாமல் 21 நாள் சுழற்சி வேண்டும்

Posted by - June 3, 2021
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 7ஆம் திகதி காலை 4 மணியுடன் தளர்த்தப்படுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அப்பயணக் கட்டுப்பாடுகள், ஜூன் 14 ஆம் திகதி வரையிலும், மேலும் ஏழு நாள்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தியோகபூர்வு அறிவிப்பு, நேற்று…
மேலும்

யாழில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட் தொற்று உறுதி

Posted by - June 3, 2021
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தில் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் கொவிட் நோயாளி என நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும்

தமிழகத்தில் 11 வழித்தடத்தில் தனியார் ரெயில் விரைவில் இயக்கம்

Posted by - June 3, 2021
தனியார் ரெயில்கள் இயக்கப்படுவதற்கான பணிகள் நிறைவடைய உள்ளன. ஆனால் இந்த திட்டத்துக்கு ரெயில்வே தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு செயல்படுத்த தொடங்கியது.
மேலும்

அம்மா உணவகங்களில் சொந்த செலவில் இலவச உணவு வழங்கும் அமைச்சர் ரகுபதி

Posted by - June 3, 2021
கொரோனா காலம் என்பதால் கருணாநிதியின் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடும்படி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்

கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Posted by - June 3, 2021
மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும்

சீனாவில் புதிதாக 24 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - June 3, 2021
கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட நிலையில், அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள்
மேலும்

அந்த விதிமுறைகள் எங்களுக்கு பொருந்தாது – கூகுள்

Posted by - June 3, 2021
நாங்க அந்த சேவையை வழங்குவதில்லை, இதனால் அதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூகுள் தெரிவித்துள்ளது.
மேலும்