தென்னவள்

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்

Posted by - June 7, 2021
இலங்கையில் இதுவரை 1,948,333 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, நேற்றைய தினத்தில் (06) மாத்திரம் 4,479 பேருக்கு…
மேலும்

அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவில் இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலிபரப்பாகின்றன: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

Posted by - June 7, 2021
DRM 783 Khz என்ற அலைவரிசையில் ஒலிபரப்பாகும் அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவில் முழுக்க முழுக்க இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலிபரப்பாகின்றன என ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

சிங்கங்களுக்கு கொரோனா எதிரொலி: முதுமலை, டாப்சிலிப்பில் வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

Posted by - June 7, 2021
வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தற்போது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வெளியூர்களில் இருந்து நீலகிரி வர நாளை முதல் மீண்டும் இ-பாஸ் கட்டாயம்

Posted by - June 7, 2021
வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சரியான ஆவணங்களை சரிபார்த்து இ-பாஸ் வழங்கப்படும். அனுமதி பெறாமல் மாவட்டத்திற்கு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நெல்லை மாவட்டத்தில் தொடரும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு

Posted by - June 7, 2021
மக்களிடையே ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக தடுப்பூசி போடுவதற்கு கூட்டம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊசி போட்டு செல்கின்றனர்.
மேலும்

பிளஸ்-2 தேர்வு ரத்து: ஜி.கே.வாசன் வரவேற்பு

Posted by - June 7, 2021
தமிழக அரசு அமைக்க இருக்கும் குழு மிக துல்லியமாக மதிப்பெண்களை மதிப்பிட்டு மாணவச் செல்வங்களின் வருங்கால கனவை நினைவாக்க உத்தரவாதம் கொடுக்கும் வகையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது.
மேலும்

3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி – சீனாவில் அங்கீகாரம்

Posted by - June 7, 2021
கொரோனா வைரஸ் தொற்றை உலகுக்கு அளித்துள்ள சீனாவில், 3 வயது முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்கென்று பிரத்யேகமாக ஒரு தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும்

அடுத்த ஆண்டுக்குள் உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி – போரிஸ் ஜான்சன்

Posted by - June 7, 2021
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்க உறுதி
மேலும்

ஒல்லி ராபின்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இடைநீக்கம்

Posted by - June 7, 2021
லார்ட்ஸ் டெஸ்டில் நியூசிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்சில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட் கைப்பற்றினார்.
மேலும்

கனடா, இங்கிலாந்தில் கன்னட கொடி அவமதிப்பு – குமாரசாமி கண்டனம்

Posted by - June 7, 2021
கன்னட கொடி மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட உள்ளாடைகளை விற்பனை செய்த அமேசான் இ-வணிக நிறுவனத்துக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்