தென்னவள்

ஒமைக்ரான் தொற்று அச்சுறுத்தல்: 12 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது ஈரான்

Posted by - December 28, 2021
ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 ஆப்பிரிக்க நாடுகளுக்கும், இங்கிலாந்து, பிரான்ஸ், நார்வே மற்றும் டென்மார்க் ஆகிய 4 நாடுகளுக்கும் ஈரான் பயணத்தடை விதித்துள்ளது.
மேலும்

பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி

Posted by - December 28, 2021
பிரேசிலில்ல் பெய்துவரும் கனமழை எதிரொலியால் அங்கு சுமார் 35 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பிரேசிலின் பாஹியா மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில், மழை தொடர்பான விபத்துகளில் பிரேசிலில் 18 பேர்…
மேலும்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – 3 பேர் பரிதாப பலி

Posted by - December 28, 2021
டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும்

இங்கிலாந்தை உலுக்கும் கொரோனா – ஒரே நாளில் 98,515 பேருக்கு பாதிப்பு

Posted by - December 28, 2021
அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இங்கிலாந்தில் பொது முடக்க கட்டுபாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
மேலும்

யாழில் தலைவலியால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மரணம்

Posted by - December 27, 2021
யாழ்.போதனா வைத்தியசாலையில் தலைவலி காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும்

உள்ளூராட்சி சபைகளில் நடப்பதென்ன?

Posted by - December 27, 2021
கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின்போது காரைநகரில் ஒரு சுயேச்சைக் குழு போட்டியிட்டது. அப் பிரதேசத்தில் காணப்படும் சமூக வேறுபாடுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சுயேட்சைக்குழுவாக அது தேர்தலில் போட்டியிட்டது. எனினும் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவான தமிழ்தேசிய நிலைப்பாட்டை…
மேலும்

பேராயர் டெஸ்மண்ட் டுட்டு உலகில் அநீதிகளுக்கு எதிராகவும் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்கும் அயராது உழைத்தவர்

Posted by - December 27, 2021
பேராயர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களின் மறைவைக் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகுந்த கவலை கொள்கிறது எனவும், அவர் தென்னாபிரிக்காவில் இனவாதத்திற்கு எதிராகவும் உலகில் அனைத்து அநீதிகளுக்கு எதிராகவும் போராடியவர் மட்டுமல்லாது சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமாகவும் அயராது உழைத்தவர் என தமிழ் தேசிய…
மேலும்

புது வருடத்தில் விடுதலையாவேன் – ரஞ்சன் ராமநாயக்க நம்பிக்கை

Posted by - December 27, 2021
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க, புதிய வருடத்தில் விடுதலையாகி உயர் கல்வியை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்னாண்டோவிடம் தெரிவித்துள்ளார்.
மேலும்

வீதியை செப்பனிட்டு தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - December 27, 2021
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை பிரதேசத்தில சட்டவிரோதமாக மற்றும் அனுமதி வழங்கிய ஆற்று மணல் அகழ்வுவை உடன் நிறுத்துமாறு கோரியும் வெலிகந்தையில் இருந்து ஊத்துச்சேனை பிரதேசத்துக்கான பிரதான வீதியை செப்பனிட்டுத்தருமாறு கோரி பிரதேச மக்கள் கொழும்பு பொலன்னறுவை பிரதான வீதியை…
மேலும்