இளவாலை காவல்துறை உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு
இளவாலை காவல்நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.
மேலும்
