தென்னவள்

முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை- சென்னையில் 2,544 பேருக்கு அபராதம்

Posted by - January 2, 2022
முககவசம் அணியாத 2,544 பேர் போலீசில் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் விமான சேவை ரத்து: பயணிகள் கடும் தவிப்பு

Posted by - January 2, 2022
மோசமான வானிலை, கொரோனா பாதிப்பு போன்றவற்றால் புத்தாண்டு அன்று ஆயிரக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும்

உடலுறவுக்கு ஒத்துழைத்தால் அதிக மதிப்பெண் – மாணவிகளுக்கு தூண்டில் போட்ட ஆசிரியர்

Posted by - January 2, 2022
மொராக்கோ நாட்டில் சில ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பல்கலைக்கழகங்களில் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்துவருகிறது.
மேலும்

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்

Posted by - January 2, 2022
3-வது அலை தொடங்கி விட்டதால் அதை எதிர் கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி அரசு போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. சென்னை சைதாப்பேட்டையில் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம்…
மேலும்

மனைவி, மகன்களை கொன்றுவிட்டு வங்கி அதிகாரி தற்கொலை

Posted by - January 2, 2022
வங்கி அதிகாரி மணிகண்டனுக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
மேலும்

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

Posted by - January 2, 2022
குமரிக்கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும்

கருணைக் கொலை செய்யப்பட்ட அணில் – காரணம் இதுதான்

Posted by - January 2, 2022
மனிதர்களை கொடூரமாக தாக்கும் சம்பவங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு அணிலை காட்டுக்குள் விடுவதை பிரிட்டன் அரசு தடை செய்துள்ளது.
மேலும்

ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் நுரையீரல் பாதிப்பு குறைவு – ஆய்வில் தகவல்

Posted by - January 2, 2022
ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் அதிக அளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும்

பாகிஸ்தானில் 100 ஆண்டு பழமையான கோவிலில் இந்துக்கள் தரிசனம்

Posted by - January 2, 2022
இந்தியாவில் இருந்து 200 பேர், துபாயில் இருந்து 15 பேர் மற்றும், அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் இருந்தும் வந்த பக்தர்கள் மஹாராஜா பரம்ஹன்ஸ் ஜி சுவாமியை தரிசனம் செய்தனர்.
மேலும்

தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை – ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

Posted by - January 2, 2022
  முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் பூஸ்டர் டோசை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
மேலும்