வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது வாகனத்தின் பின்பகுதியில் நின்றிருந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று (03) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. வழமைப்போன்று அல்லது மிகவும் இரகசியம் காக்கும் வகையில், மூடிய கதவுகளுக்குள் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்துவதற்கு அரசாங்கம்…
எரிபொருள் நிவாரண கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை எந்தப் பதிலையும் வழங்காததால் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணத்தை இன்று முதல் 20 வீதத்தால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை அனைத்து மாகாண பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தீர்மா னித்திருக்கின்றது.
திருமணம் செய்தவர்கள் ஐந்து பிள்ளைகளை பெற்றெடுக்க வேண்டும் என்ற சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என யோசனை முன்வைப்பதாக முன்னாள் அமைச்சர் பீ. ஹெரிசன் (P.Harison) தெரிவித்துள்ளார்.