தென்னவள்

ஒமைக்ரான் இயற்கையான தடுப்பூசியாக செயல்பட்டு கொரோனாவுக்கு முடிவு கட்டுமா?- நிபுணர்கள் கருத்து

Posted by - January 3, 2022
ஒமைக்ரான் வைரஸ், இயற்கையான தடுப்பூசியாக செயல்பட்டு கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருமா என்பது பற்றி நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும்

இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் வீரர் சுட்டுக்கொலை

Posted by - January 3, 2022
ஹாட்லைன் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தினரை தொடர்புகொண்டு சுட்டுக்கொல்லப்பட்ட வீரரின் உடலை பெற்றுக்கொள்ளும்படி இந்திய ராணுவம் கூறியுள்ளது.
மேலும்

சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் நினைவஞ்சலி!

Posted by - January 3, 2022
2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களின் 16 வது நினைவஞ்சலி தினம் நேற்று (02) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
மேலும்

தாத்தாவின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த பேரன்

Posted by - January 3, 2022
வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தை பின்னோக்கிச் செலுத்திய போது வாகனத்தின் பின்பகுதியில் நின்றிருந்த குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

’இரசாயன உரத் தடையே பஞ்சத்துக்கு வழிசமைத்தது’

Posted by - January 3, 2022
இரசாயன உரங்களுக்கு ஜனாதிபதி தடை விதித்தமையே நாட்டில் பஞ்சம் ஏற்படப்போவதற்குக் காரணமென மக்கள் விடுதலை முன்னணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும்

முட்டை – கோழி இறைச்சி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Posted by - January 3, 2022
அண்மை காலத்தில் கடுமையாக உயர்ந்து வந்த முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.
மேலும்