தென்னவள்

பாரம்பரிய வங்காநரி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்குமா?- கிராம மக்கள் எதிர்பார்ப்பு

Posted by - January 11, 2022
நரியின் முகத்தில் விழித்தால் யோகம் என்று கூற கேட்டு இருப்போம். அதையே ஒரு பொங்கல் விழாவாக சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும்

சென்னை மாநகராட்சியில் மண்டலம் வாரியாக பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணை ரத்து

Posted by - January 11, 2022
சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு மண்டலம் வாரியாக 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பாணையை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மேலும்

அறிவிக்கப்பட்ட திட்டங்களை 100 சதவீதம் செயல்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - January 11, 2022
வரும் ஆண்டிற்கான திட்டங்களை இப்போதே திட்டமிடுவதற்கான முன்னெடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து துறை செயலாளர்களுடனான ஆலோசனையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மேலும்

கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.500 ஆக குறைக்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

Posted by - January 11, 2022
இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் கொரோனா சோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் இது தவறானது என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும்

39 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

Posted by - January 11, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் 39 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும்

’சிகிரியா’ தங்கமானால் சஜித் தலைவராகலாம்

Posted by - January 11, 2022
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, சிகிரியா மலையை தங்கமாக மாற்றினால் தான் எதிர்காலத்தில் நாட்டின் தலைவராகவோ அல்லது உச்ச அதிகாரம் படைத்தவராகவோ வர முடியும்” என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை பிராந்திய செயற்பாட்டாளர் அஹமட் புர்கான் தெரிவித்தார்.
மேலும்

நாட்டை காக்க அதிகாரத்தைக் கோரியவர்கள், வெளிநாடுகளிடம் நாட்டை அடகுவைத்துள்ளனர்”

Posted by - January 11, 2022
“நாட்டை காக்க அதிகாரத்தைக் கோரியவர்கள், வெளிநாடுகளிடம் நாட்டை அடகுவைத்துள்ளனர்” என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்  மஹ்ரூப் தெரிவித்தார்.
மேலும்

வலி கிழக்கு பிரதேச சபையில் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - January 11, 2022
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மேலும்

பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் – எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

Posted by - January 11, 2022
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 21 பொருட்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் ஒரே நாளில் 11 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

Posted by - January 11, 2022
உலக அளவில் தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்சத்தை தொட்டு இருக்கிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 11 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
மேலும்