தென்னவள்

புதிய மருத்துவ கல்லூரி திட்டம் தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது- அமைச்சர் பேட்டி

Posted by - January 12, 2022
2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலைஞர் முதல்- அமைச்சராக இருந்த போது வெளியிடப்பட்ட அரசாணையில் புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும்

1 லட்சத்து 19 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.7 கோடி பொங்கல் பரிசு

Posted by - January 12, 2022
போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும்1 லட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்களுக்கு, மொத்தம் 7 கோடியே1 இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.
மேலும்

பொங்கல் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

Posted by - January 12, 2022
மனத்தூய்மை, அச்சமின்மை, துணிவு, கருணை போன்ற நல்ல எண்ணங்கள், புதுப்பானையில் உள்ள நற்பொங்கல் போன்று நம் உள்ளத்தில் நிறைந்திருந்தால் நாடு நலமும், வளமும் பெறும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும்

வெளிநாட்டு தமிழர்கள் தமிழ்நாட்டை அரவணைத்து வாழ வேண்டும்- மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - January 12, 2022
நம்முடைய இனம் ஒரு நிலத்தில் ஒரு நாட்டில் மட்டுமே வாழ்ந்த இனம் அல்ல. உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம் தான்.
மேலும்

விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்திய பயணி

Posted by - January 12, 2022
அமெரிக்க ஏர்லைன்ஸ் பயணி ஒருவர் திடீரென விமானி அறைக்குள் புகுந்து கட்டுப்பாட்டு கருவிகளை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

கொரோனாவுடன் வாழ அமெரிக்கா தயாராகிறது – மூத்த மருத்துவ நிபுணர் சொல்கிறார்

Posted by - January 12, 2022
தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அதன் காலக்கெடு வரை பலன் கிடைக்கிறது. ஆனால் அதன் பிறகு நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திறன் குறைந்துள்ளது என மூத்த மருத்துவ நிபுணர் கூறியுள்ளார்.
மேலும்

தற்போது உள்ள பூஸ்டர் தடுப்பூசி திட்டம் பலன் தராது

Posted by - January 12, 2022
நோய் தொற்று முதலில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதையே தடுக்கும் தடுப்பூசிகள் தான் நமக்கு தேவை என உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
மேலும்

அமெரிக்க வரலாற்றில் முதல் முறை கருப்பின பெண் உருவம் பொறித்த நாணயம் வெளியீடு

Posted by - January 12, 2022
மாயா ஏஞ்சலோ நினைவாக அவரது உருவம் பொறித்த ¼ டாலர் நாணயத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் கருப்பின பெண் ஒருவரின் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மேலும்

குடிமக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும்

Posted by - January 12, 2022
வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்துவதற்கு முன்னர், குடிமக்களின் வாழ்வாதாரத்தைத் தொடர்வதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

மண் சட்டிகளின் விலை அதிகரிப்பு ; மட்பாண்டத் தொழிலுக்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல காலம்

Posted by - January 12, 2022
எரிவாயு நெருக்கடியுடன், சந்தையில் அதிக தேவை இருப்பதால், மட்பாண்டங்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது என்று நுகர்வோர் கூறுகின்றனர்.
மேலும்