பாலியல் வழக்கில் இருந்து கேரள பாதிரியார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு – கன்னியாஸ்திரிகள் முடிவு
எங்கள் சகோதரிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுப்போம், எங்களுக்கு எதிர்பார்த்த நீதி கிடைக்கவில்லை என்று கேரள கன்னியாஸ்திரிகள் தெரிவித்துள்ளனர்
மேலும்
