தென்னவள்

கொரோனா தொற்று நோய் விரைவில் முடிவுக்கு வரும் – அமெரிக்க அறிவியல் நிபுணர் உறுதி

Posted by - January 16, 2022
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி பூஸ்டர் டோஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாஷிங்டன் நோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறை அறிவியல் இயக்குநர் டாக்டர் குதுப் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தான் பெண் பயங்கரவாதியை விடுவிக்க மிரட்டல் – 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்த மர்ம நபர்

Posted by - January 16, 2022
அமெரிக்காவில் உள்ள யூதர் வழிபாட்டு ஆலயத்தில் 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்த மர்ம நபர் பாகிஸ்தான் பெண் பயங்கரவாதியை விடுவிக்க மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கி சூடு- 6 பேர் படுகாயம்

Posted by - January 16, 2022
இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கின் பின்புற வாசல் அருகே ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தபோது துப்பாக்கி சூடு நடைபெற்றது.
மேலும்

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல்களை நடத்தினால் மக்களின் எதிர்ப்பினை எதிர்கொள்ளவேண்டிவரும்

Posted by - January 16, 2022
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே மாகாணசபைகள் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மேலும்

வாக்குறுதிகளை எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிறைவேற்றுவேன் என்கிறார் கோத்தா

Posted by - January 16, 2022
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமயில் இருந்து குருணாகல் வரையான பகுதி மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.
மேலும்

பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை

Posted by - January 16, 2022
பொருளாதார தடை என்பது தமிழர்களுக்கு புதிதான ஒரு விடயம் இல்லை அந்த பொருளாதார தடை தற்போதுதான் சிங்களவர்கள் உணர்கிறார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலை

Posted by - January 16, 2022
கொழும்பு, வௌ்ளவத்த பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடம் ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும்

காணமல் போன இரு சிறுவர்களும் சடலங்களாக மீட்பு

Posted by - January 16, 2022
மட்டக்களப்பு – கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் வெள்ளிக்கிழமை (14) நீரில் மூழ்கி காணமல் போன இரு சிறுவர்களும் நேற்று (15) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

பொங்கல் பொதியோடு வந்தீரோ தம்பி ?

Posted by - January 16, 2022
கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச ஒரு சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவான தொழில்சார் வல்லுநர்களுக்கான தேசிய அமைப்பும் புத்திஜீவிகள் மன்றமும் மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தன. யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ உல்லாச விடுதியில் இரவு உணவுடன் நடந்த…
மேலும்