தென்னவள்

பாரம்பரிய முறைப்படி இடம்பெற்ற மாவட்ட செயலக தைப்பூச பொங்கல் விழா!

Posted by - January 18, 2022
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் தைப்பூச பொங்கல் விழா ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் கலாசார அலுவல்கள் மற்றும் கிராமிய நிர்வாகக் கிளையினரின் ஒருங்கிணைப்பில் பாரம்பரிய முறைப்படி இன்று(18) காலை 8.30மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.
மேலும்

நீண்ட விடுமுறை பயணங்களால் தொற்று உருவாகும் ஆபத்து

Posted by - January 18, 2022
நீண்ட வார விடுமுறையில் பலர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்றும் ஒன்று கூடல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் காய்ச்சல் அல்லது சுவாசிப்பதில் பிரச் சினைகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத் துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும்

தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் இந்தியத் தூதுவரிடம் கையளிக்கப் பட்டது

Posted by - January 18, 2022
இன்று 18- 01-2022 இந்தியப் பிரதமருக்கு தமிழ் தேசியக் கட்சி தலைவர்களின் கடிதம் மாலை 5.00 மணிக்கு இந்திய இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் கெளரவ சம்பந்தன் தலைமையில் கையளிக்கப் பட்டது. கெளரவ சம்பந்தன், கெளரவ நீதியரசர் விக்னேஸ்வரன், திரு.மாவை சேனாதிராஜா, கெளரவ…
மேலும்

பிணை அல்லது விடுதலை- முக்கிய சட்டத்தரணியின் மனு விசாரணைக்கு வருகிறது.

Posted by - January 18, 2022
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விடுதலை அல்லது பிணையைக் கோரிய மீளாய்வு மனுவின் விசாரணை ஜனவரி 20ம் திகதி இடம்பெறவுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் 102 வயது போர் விமானி மரணம்

Posted by - January 18, 2022
அமெரிக்க ராணுவத்தில் இனவெறி மற்றும் பிரிவினையை எதிர்த்து போராடிய போர் விமானி (102 வயது )சார்லஸ் மெக்கீ மேரிலாந்து, பெதஸ்தாவில் உள்ள வீட்டில் மரணம் அடைந்தார்.
மேலும்

சீனாவில் பிறப்பு விகிதம் தொடர்ந்து 5வது ஆண்டாக சரிவு

Posted by - January 18, 2022
குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீன தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு இருந்த கட்டுப்பாட்டை நீக்கியது அந்நாட்டு அரசு.
மேலும்

களனிதிஸ்ஸ அனல் மின் நிலையம் மூடப்படுகின்றது

Posted by - January 18, 2022
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ வளாகத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் இன்று பிற்பகல் 05.00 மணியளவில் மூடப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

இலங்கையில் கட்டுப்பாடின்றி அதிகரிக்கும் தேங்காய் எண்ணெய் விலை

Posted by - January 18, 2022
இலங்கையில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை கட்டுப்பாடின்றி அதிகரித்து வருவதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்ச தயார்!

Posted by - January 18, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்