தென்னவள்

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது!

Posted by - January 27, 2022
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் தனிமைப்படுத்தல் விதிமுறை தொடர்பிலான புதிய சுகாதார வழிகாட்டி வெளியாகியுள்ளது.
மேலும்

லண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வெளியான தகவல்

Posted by - January 27, 2022
கடந்த வருடம் லண்டனில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
மேலும்

தடுப்பூசி போடாத நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுத்த மருத்துவமனை

Posted by - January 27, 2022
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் நோயெதிர்ப்பு அமைப்பு துண்டிக்கப்படுவதுடன், கொரோனாவால் மரணமும் ஏற்படலாம் என மருத்துவ வல்லுநர் ஆர்தர் கேப்லான் கூறுகிறார்.
மேலும்

நிலவில் மோதவிருக்கும் கைவிடப்பட்ட ராக்கெட்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது

Posted by - January 27, 2022
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப போதுமான திறன் இல்லாத காரணத்தால் விண்வெளியிலேயே லட்சக்கணக்கான விண்வெளி குப்பைகள் சுற்றுகின்றன.
மேலும்

பிளாஸ்டிக் பரப்புகளில் ஒமைக்ரான் வைரஸ் 8 நாள் உயிர்வாழும்: ஆய்வில் தகவல்

Posted by - January 27, 2022
ஒமைக்ரான் வைரஸ் தோலில் 21 மணி நேரத்துக்கு மேலாக உயிருடன் இருக்கும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என்று தெரியவந்துள்ளது.
மேலும்

ரஷியா- உக்ரைன் இடையில் போர் நிறுத்தம் தொடரும்: பேச்சுவார்த்தையில் முடிவு

Posted by - January 27, 2022
பிரான்ஸில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரஷியா, உக்ரைன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும்

தமிழீழ தேசிய தலைவரின் புகைப்படத்தை தனது முகநூலில் ஏற்றிவருக்கு பிணை

Posted by - January 27, 2022
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, புளியங்கண்டலடி வாகரையைச் சேர்ந்த குடும்பஸ்தரான கு.விஜயதாஸ (வயது 30) பிணையில் நேற்று (27) விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அதிகாரிகளுக்கு கனிமொழி, தினகரன், வைரமுத்து கண்டனம்

Posted by - January 27, 2022
குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது எழுந்து நிற்காததோடு அதனை நியாயப்படுத்தியும் பேசியிருக்கிற ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
மேலும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நெறிமுறைகள் வெளியீடு

Posted by - January 27, 2022
வேட்பாளர்கள் அதிகபட்சமாக 3 ஆதரவாளர்களுடன் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளது.
மேலும்

ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல் கொள்முதல்: உத்தரவை திரும்பப் பெற எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Posted by - January 27, 2022
.நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு தேவைப்படும் அளவு பணியாட்களை நியமித்து, வியர்வை சிந்தி பாடுபட்ட விவசாயிகளின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
மேலும்