நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் – முத்தரசன்
தி.மு.க. நிர்வாகிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வார்டுகளை ஒதுக்குவது தொடர்பாக பேசி வருகிறார்கள் என முத்தரசன் கூறியுள்ளார்.
மேலும்
