தென்னவள்

நாமக்கல்-முசிறி இடையே ரூ.288.54 கோடியில் அமையும் தேசிய நெடுஞ்சாலை

Posted by - January 30, 2022
நாமக்கல்-முசிறி இடையே ரூ.288.54 கோடியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இருந்தும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இருந்தும் வாகனங்களில் திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட் டங்களுக்குச் செல்வோர் நாமக்கல் வழியாகவே செல்ல வேண்டிய நிலை…
மேலும்

1820 மருத்துவர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்த வேண்டும் – ராமதாஸ்

Posted by - January 30, 2022
மருத்துவர்கள் தேவை அதிகரித்து இருப்பதால் நீக்கப்படும் மருத்துவர்களை சுகாதார நிலையங்களில் பணியமர்த்தலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும்

நட்சத்திர ஓட்டல்களில் பார் செயல்படும் நேரம் அதிகரிப்பு

Posted by - January 30, 2022
தமிழகத்தில் இரவு நேர கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் நட்சத்திர ஓட்டல்களில் பார் செயல்படும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை?

Posted by - January 30, 2022
அ.தி.மு.க. தரப்பில் சட்டமன்றத்துக்கு தலா ஒரு இடம் என்ற விகிதத்தில் 21 வார்டுகள் மட்டுமே வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இதை பா.ஜனதா தரப்பில் ஏற்கவில்லை.
மேலும்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 5-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்

Posted by - January 30, 2022
நகர்ப்புறங்களுக்கு நன்மை செய்ய விரும்பும் இந்த நல்ல மனிதர்களை நம்பி வாக்களியுங்கள் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் பனிப்புயல் – மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

Posted by - January 30, 2022
பனிபுயல் அச்சுறுத்தலால் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 3,500 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மேலும்

தடுப்பூசிகள் மூலம் தடுக்கக் கூடிய 21 நோய்கள் – பட்டியலை வெளியிட்டது உலக சுகாதார அமைப்பு

Posted by - January 30, 2022
நோய் பாதிப்பில் இருந்து குடும்பத்தினரை காத்துக் கொள்ள பொதுமக்கள் சுகாதாரப் பணியாளர்களை அணுகுமாறு உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும்

போரை தவிர்ப்பது பற்றி புதின் தான் முடிவு செய்ய வேண்டும் – அமெரிக்க ராணுவ மந்திரி சொல்கிறார்

Posted by - January 30, 2022
உக்ரைனை ரஷியா ஆக்கிரமிக்க முயற்சி செய்தால் அதிக உயிரிழப்புகள் மற்றும் கடும் விளைவுகள் ஏற்படும் என அமெரிக்க ராணுவ மந்திரி கூறியுள்ளார்.
மேலும்