தென்னவள்

ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கான அறிக்கை கூட்டமைப்பால் தயாரிக்கப்படுகிறது!

Posted by - January 31, 2022
தற்போதைய நிலைமைகளை ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

13 திருத்தத்தில் எவ்விதமான பாதுகாப்பும் இல்லை

Posted by - January 30, 2022
இந்தியா தமிழ் மக்களை அவர்களது அடிமைகளாக அடக்ககூடாது தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகள் நன்கு தெரியும் எனவே அதனை அமுல்படுத்தும் விதமாக உங்கள் செயற்பாடு இருக்கவேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மேலும்

கிட்டுபூங்கா பிரகடனம்

Posted by - January 30, 2022
“தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்” என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில்…
மேலும்

சாணக்கியனுக்கு கிடைத்துள்ள விருது

Posted by - January 30, 2022
2021ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் பாராளுமன்ற உறுப்பினருக்கான விருது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

ஊடக அமைப்புகளின் பங்கேற்புடன் நீதி வேண்டி யாழில் நாளை ‘கறுப்பு ஜனவரி’ போராட்டம்

Posted by - January 30, 2022
ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும்

பலாலி விமான நிலையம் எந்தவொரு அரசியல் நோக்களுக்காகவும் மூடப்படவில்லை

Posted by - January 30, 2022
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கோவிட் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

பண்டாரநாயக்க சமாதிக்கு அருகில் சுதந்திர தின நிகழ்வை நடத்தும் சந்திரிக்கா

Posted by - January 30, 2022
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம   ஆகியோர் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக புதிய கட்சியை ஆரம்பித்துள்ளனர். புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெயரில் இந்த கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
மேலும்

இராணுவ தளபதியின் விசேட அறிவிப்பு

Posted by - January 30, 2022
நாட்டில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பூஸ்டர் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ளுமாறு மக்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்

3,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் வலிமையான சுண்ணாம்பு தளம்

Posted by - January 30, 2022
3,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்களின் வலிமையான சுண்ணாம்பு தளம் தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில்  மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணிகளில் 45-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
மேலும்