தென்னவள்

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல் – சிவில் சமூக செயற்பாட்டாளர் கைது – மல்கம் ரஞ்சித் கடும் கண்டனம்

Posted by - February 15, 2022
சிவில்சமூக செயற்பாட்டாளர் செகான் மாலக்க கைதுசெய்யப்பட்டதையும் ஊடகவியலாளர் சமுடித்த சமரவிக்கிரமவின் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையும் கர்தினால் மல்கம் ரஞ்சித் கடுமையாக கண்டித்துள்ளார்.
மேலும்

கிராமங்களை நோக்கி படையெடுக்கும் காட்டு விலங்குகள்

Posted by - February 15, 2022
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காட்டு விலங்குகள் உணவு தேடி கிராமங்களுக்கு படையெடுத்துள்ளன.
மேலும்

பாராளுமன்றத்தில் 28 பேருக்கு கொரோனா

Posted by - February 15, 2022
பாராளுமன்றத்தின் சில பிரிவுகளின் மூன்று பிரதானிகள் உட்பட மேலும் 28 ஊழியர்கள், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று (14) கண்டறியப்பட்டது.
மேலும்

’49 ஆவது அமர்வில் நீதி கிடைக்கும்’ – ஜீ.எல்.பீரிஸ்

Posted by - February 15, 2022
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இலங்கை கலந்துகொள்வதாகத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கையின் நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையான சமூகம் ஏற்றுக்கொள்ளும் என வலியுறுத்தினார்.
மேலும்

தீவுப் பகுதிக்கான போக்குவரத்து: தீர்வு கிடைக்கவில்லை!

Posted by - February 15, 2022
தீவு பகுதிக்கான பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் பல தரப்பட்ட கூட்டங்களை நடத்தும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

12 வயதான சிறுவனின் வாயில் சுட்டவர் கைது

Posted by - February 15, 2022
கொஸ்லாந்த கெனிபனாவல பிரதேசத்தில் 12 வயதான சிறுவனின் வாயில் வெடி மருந்துகளைக் கொட்டி, துப்பாக்கியால் சுட்டமையால் கடும் காயங்களுக்கு உள்ளான சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும்

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வன்முறை

Posted by - February 15, 2022
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி மேற்கு பகுதியில் ​நேற்று (14) அதிகாலை 12:15 மணியளவில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

Posted by - February 15, 2022
திருகோணமலை தலைமையை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமையை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றங்கள்

Posted by - February 14, 2022
கட்டுநாயக்க விமான நிலையத்தை இணைக்கும் பல்வகை போக்குவரத்து மையத்தை நிறுவ அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும்