தென்னவள்

சிறுவர்கள் தொடர்பான குற்றச்சாட்டில் கனடாவில் தமிழர் ஒருவர் கைது!

Posted by - February 18, 2022
2020ம் ஆண்டின் ஆரம்பத்தில் சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்ட தமிழர் ஒருவர் தற்போது கூடுதல் குற்றச் சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கல்முனையில் வெள்ளைவான் கடத்தல் முயற்சி? – சாணக்கியன் குற்றச்சாட்டு

Posted by - February 18, 2022
கல்முனையில் வெள்ளைவான் கடத்தல் முயற்சி இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றையும் இட்டுள்ளார்.
மேலும்

யாழில் தொலைபேசியில் அழைப்பால் பறிப்போன பல லட்சம் ரூபாய்!

Posted by - February 18, 2022
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர்.
மேலும்

ஊடகவியலாளரான சாமுதித்த சமரவிக்ரம தனது வீட்டில் தாக்குதல் நடத்தினாரா?

Posted by - February 18, 2022
இலங்கையின் பிரபல ஊடகவியலாளரான சாமுதித்த சமரவிக்ரமவின் வீடு இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்ட பின்னணியில் குறித்து பல்வேறு கருத்து வெளிவருகின்றன.
மேலும்

இத்தாலியில் இலங்கை பெண்ணை கொலை செய்த ஆவி – மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Posted by - February 18, 2022
இத்தாலியில் இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரின் மகன் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேலும்

மாணவர் ஒன்றியம் நாளை கூடுகின்றது!

Posted by - February 17, 2022
யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தை முடக்கும் முயற்சிக்கு எதிராக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் வெற்றியை பெற்றுள்ளது.
மேலும்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை

Posted by - February 17, 2022
ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் “வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 13,000  தினார்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 20,000  ரூபாய்)  உதவித் தொகையாக வழங்கப்படுமென” அந்நாட்டு  ஜனாதிபதி அப்டெல்மத்ஜித் (Abdelmadjid) அறிவித்துள்ளார்.
மேலும்

சிலாபத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - February 17, 2022
புத்தளம் – ஆனமடுவ ரம்பேவெவ பகுதியில் உள்ள கல் குவாரிகளால் தமது கிராமங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் காணப்படுவதாக கூறி, ஆனமடுவ ரம்பேவெவ கிராம மக்கள் இன்று ( 17) ஆனமடுவ – சிலாபம் வீதியை மறைத்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரம்பேவெவ,…
மேலும்

அரிய வகை ஆந்தைகள் மீட்கப்பட்டன

Posted by - February 17, 2022
புத்தளம் காட்டுப் பகுதியலிருந்து  அரிய வகை மூன்று வெள்ளை நிற ஆந்தைக் குஞ்சுகள் மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இந்த வருட இறுதியில் உள்ளூராட்சிமன்ற தேர்தல்?

Posted by - February 17, 2022
இந்த வருடத்தில் தேர்தலை நடத்த முடியும் என தெரிவிக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல்.ஜி.புஞ்சிஹேவா, பெரும்பாலும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் இந்த வருடத்தில் நடத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும்