ஊடகவியலாளருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது பாதுகாப்பு சம்பந்தமாக சமுதித்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஆராய்ந்த கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்
