தென்னவள்

கடல் ஆய்வில் ஈடுபடும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் யாழில் திருட்டு!

Posted by - February 23, 2022
கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - February 23, 2022
கொவிட் வைரஸ் தொற்று காரணமாக நாளாந்தம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை அறிவித்துள்ளது.
மேலும்

20 பவுண் நகை திருட்டுச் சம்பவம் – மூவர் கைது!

Posted by - February 23, 2022
கடந்த டிசம்பர் மாதம் முல்லைத்தீவு நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் 20 பவுண் நகை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும்

குழந்தை மரணம் – பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு!

Posted by - February 23, 2022
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 மாத குழந்தை மரணமடைந்த நிலையில் வைத்தியசாலையின் கவனயீனத்தாலேயே மரணம் சம்பவித்ததாக தெரிவித்து குறித்த சிறுவனின் பெற்றோரால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

சென்னை மாநகராட்சி 23-வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் ராஜன் வெற்றி

Posted by - February 22, 2022
23-வது வார்டில் ராஜன் பர்ணபாஸ் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் தனக்கு சீட் கிடைக்காததால் தனியாக களம் இறங்கினார்.
மேலும்

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற மேலும் நான்கு சிறப்பு விமானங்கள்

Posted by - February 22, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ள நிலையில், இந்திய அரசு இந்தியர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மேலும்

சவுதி அரேபியாவில் விமான நிலையத்தில் டிரோன் தாக்குதல்

Posted by - February 22, 2022
வெடிகுண்டு நிரப்பப்பட்ட டிரோன் ஏமன் தலைநகர் சனா விமான நிலையத்தில் இருந்து ஏவப்பட்டதாக சவுதி அரேபியா பாதுகாப்பு படை குற்றம்சாட்டி உள்ளது.
மேலும்

ரஷ்யாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் கண்டனம்

Posted by - February 22, 2022
உக்ரைன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளை ரஷ்யா சுதந்திரமான நகரங்களாக அங்கீகரித்தற்கு அமெரிக்கா, பிரான்ஸ், உக்ரைன் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும்

உக்ரைன் விவகாரத்தில் சர்வதேச அமைதியை பராமரிக்க வேண்டும் – ஐ.நா. அவசர கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

Posted by - February 22, 2022
உக்ரைன்-ரஷியா இடையே பரஸ்பர இணக்கமான தீர்வு விரைவில் எட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும்