தென்னவள்

குழந்தைகளிடம் கொரோனாவை தொடர்ந்து ஏற்படும் அழற்சிக்கு மருந்து- ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

Posted by - February 25, 2022
கொரோனா தாக்கத்தால் ஏற்படும் அதிகமான காய்ச்சல் மற்றும் உயர்மட்ட அழற்சியால் இதயம், மூளை உள்ளிட்ட உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
மேலும்

துனிசியா நாட்டில் இஸ்ரேலிய நடிகை படத்துக்கு தடை

Posted by - February 25, 2022
அரபு மற்றும் சர்வதேச திரைப்படங்களை கொண்டாடும் விதத்தில் சில முக்கிய விழாக்களை நடத்தும் துனிசியா, 2017-ம் ஆண்டு வெளியான ‘வொண்டர் உமன்’ திரைப்படத்தையும் தடை செய்தது.
மேலும்

ரஷியாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் உருக்கம்

Posted by - February 25, 2022
ரஷியாவுக்கு எதிரான முழு ராணுவத்தையும் திரட்டும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் ராணுவ அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

ரஷியா சென்றுள்ள இம்ரான் கானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Posted by - February 25, 2022
ரஷிய படைகள், உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்துள்ள இந்த நெருக்கடியான தருணத்தில் ரஷிய அதிபர் புதினை சந்தித்துப்பேசும் முதல் உலகத்தலைவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்தான்.
மேலும்

மின்சாரத் தடையினால் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு பாதிப்பு

Posted by - February 25, 2022
மின்சாரத் தடை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும்

பெண் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு தவறுதலாக 35 லட்சம் ரூபாய் ….

Posted by - February 25, 2022
இலங்கையில் பெண் ஒருவரின் நேர்மையான செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
மேலும்

கோடரியால் தலையில் அடித்து கொன்றேன் – கொலையாளியின் வாக்குமூலம்

Posted by - February 25, 2022
மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச் சென்றேன் என யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மேலும்

பெட்ரோல், டீசலுக்கு நாள் குறித்தார் கம்மன்பில

Posted by - February 25, 2022
அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 1,285.50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில,  இந்த நிதியை திரட்டுவதற்கான முயற்களில் தாம் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்