தென்னவள்

மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை ஆறுதல், நம்பிக்கையை தருகிறது- திருமாவளவன் அறிக்கை

Posted by - March 5, 2022
திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார்.
மேலும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்

Posted by - March 5, 2022
நிதிநிலை மற்றும் வேளாண் அறிக்கை ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு இனி தாராள அனுமதி- தனிமைப்படுத்தல் இல்லை

Posted by - March 5, 2022
வி.டி.எல். என்று அழைக்கப்படுகிற தடுப்பூசி பயண பாதை சென்னை, மும்பை, டெல்லிக்கு அப்பால் இந்தியாவின் அனைத்து நகரங்களையும் உள்ளடக்கியதாக நீட்டிக்கப்படுகிறது.
மேலும்

அமெரிக்காவில் உக்ரைனியர்கள் தங்க அனுமதி: ஜோ பைடன் நிர்வாகம் அறிவிப்பு

Posted by - March 5, 2022
உலகமெங்கும் உக்ரைனியர்கள், தங்கள் நாட்டில் அதிபர் புதினின் முன்கூட்டிய திட்டமிட்ட தூண்டுதலற்ற படையெடுப்பால் ஏற்பட்ட அச்சம் மற்றும் நிச்சயமற்ற நிலையை அனுபவிக்கின்றனர்.
மேலும்

மேற்கத்திய நாடுகள்தான் போருக்கு காரணம்: பெலாரஸ் அதிபர் குற்றச்சாட்டு

Posted by - March 5, 2022
பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ, மேற்கத்திய நாடுகள்தான், ரஷியாவையும், பெலாரசையும் உக்ரைன் மீதான போருக்கு தள்ளுவதாக குற்றம் சாட்டினர்.
மேலும்

அமெரிக்காவின் லாஸ்வேகாசில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

Posted by - March 5, 2022
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்கின்றன.
மேலும்

ரஷ்யப் படைகள் குறித்து போலிச் செய்திகள் வெளியிட்டால் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை

Posted by - March 5, 2022
உக்ரைனில் ரஷியா தாக்குதல் நடத்தத்தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் செய்தி நிறுவனங்களும் அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வந்தன.
மேலும்

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

Posted by - March 4, 2022
மட்டக்களப்பில் மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்தி, போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்