தென்னவள்

பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மரியாதை

Posted by - March 8, 2022
பேராசிரியர் அன்பழகன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மரியாதை செலுத்தினார்.
மேலும்

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுமா?- அமெரிக்கா விளக்கம்

Posted by - March 8, 2022
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும்

முதல்முறையாக மான்களில் ஒமைக்ரான் கண்டுபிடிப்பு

Posted by - March 8, 2022
நியூயார்க்கில் சில மனிதர்களின் மாதிரியில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் போன்ற அம்சங்கள் இந்த வெள்ளை நிற மான்களில் இருப்பதால், மனிதர்களிடம் இருந்து அவற்றுக்கு பரவி இருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும்

ரஷியாவின் மூத்த ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார் – உக்ரைன் அரசு தகவல்

Posted by - March 8, 2022
உக்ரைன் படையால் கொல்லப்பட்ட ரஷியாவின் மேஜர் ஜெனரல் விட்டலி ஜெராசிமோவ் கிரிமியாவைக் கைப்பற்றியதற்காக பதக்கம் பெற்றவர் ஆவார்.
மேலும்

கடந்த 12 நாட்களில் உக்ரைனில் இருந்து 17 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறினர் – ஐ.நா.தகவல்

Posted by - March 8, 2022
உக்ரைனில் இருந்து 17.35 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திலும் புத்தர் சிலை

Posted by - March 8, 2022
தமிழ் மக்கள் செறிவாக வாழும் பகுதியில் அமைந்துள்ள வவுனியா தெற்கு பிரதேச செயலக வளாகத்திலும் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
மேலும்

பல்கலைக்கழகத்துக்கு முன்னால் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

Posted by - March 8, 2022
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு முன்னால் தீப்பந்தம் மற்றும் சுலோகங்களை ஏந்தியவாறு மாணவர்கள், நேற்றிரவு (07) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

மானிப்பாயில் காடையர் குழு அட்டகாசம்

Posted by - March 8, 2022
யாழ்., மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்குப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த காடையர் கும்பல் ஹயஸ் ரக வாகனத்தை அடித்துச் சேதமாக்கியுள்ளது.
மேலும்

பயங்கரவாத தடுப்பு: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - March 8, 2022
பயங்கரவாத தடுப்பு  (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தன்னுடைய வியாக்கியானத்தை, பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.
மேலும்