தென்னவள்

சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகம் அதிகரிப்பு

Posted by - March 8, 2022
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் வருடாந்தம் அதிகரித்துச் செல்வதாகவும் எனவே, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
மேலும்

இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம்

Posted by - March 8, 2022
இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை தாம் அங்கீகரிப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும்

அந்தூரியனுடன் இருவர் சிக்கினர்

Posted by - March 8, 2022
பல மில்லியன் ரூபாய் பெறுமதியான 400  அந்தூரியன் கன்றுகளை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டு வந்த  வர்த்தகர்கள் இருவர் நேற்று (07) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ஹிருணிகாவின் வீட்டின் மீது மலக்கழிவு வீச்சு

Posted by - March 8, 2022
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் வீட்டின் மீது மலக்கழிவு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

சுனாமி பேரலையில் அடித்துச் செல்லப்பட்ட தென்னிலங்கை சிறுமியின் இன்றைய பரிதாப நிலை

Posted by - March 8, 2022
சர்வதேச பெண்கள் தினமான இன்று தென்னிலங்கையில் சுனாமி பேரலையில் சிக்கிய ஐந்து வயது சிறுமி ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

வவுனியாவில் நடந்த அதிசயம் – பெருமளவில் திரளும் மக்கள்

Posted by - March 8, 2022
வவுனியால் இயற்கைக்கு மாறாக பசு மாடு ஒன்று மூன்று கன்றுகளை ஈன்றுள்ளது. பனையாண்டான் எனும் கிராமத்திலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும்

5 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாநகராட்சி பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரம்

Posted by - March 8, 2022
5 ஆண்டுகளுக்கு பிறகு மாமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்ற இந்த பட்ஜெட்டில் சென்னையின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள், நகரை அழகு படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
மேலும்

மகளிர் தினத்தில் துப்புரவு பெண் தொழிலாளர்களை கவுரவித்த கல்லூரி மாணவர்கள்

Posted by - March 8, 2022
சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி மாணவர்கள் துப்புரவு பெண் தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து, புடவைகளையும் வழங்கி மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்கள்.
மேலும்

சென்னையில் 8 லட்சம் பெண்கள் பஸ்களில் தினமும் இலவச பயணம்

Posted by - March 8, 2022
ஒருவர் கையசைத்து பஸ்சை நிறுத்தக்கூறினாலும் நிறுத்தி அவரை ஏற்ற வேண்டும் என்றும், புகாருக்கு இடமளிக்காமல் பணியாற்ற வேண்டும் என்றும், டிரைவர், கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும்

ஆண் குழந்தை, பெண் குழந்தைகளை சமமாக நினைக்கும் போக்கு வளரவேண்டும்- ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ்

Posted by - March 8, 2022
பெண் பிள்ளை பிறந்துவிட்டதே என நினைத்த காலகட்டம் இப்போது கிடையாது. அதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து வருகிறோம் என்று ஜோதி நிர்மலாசாமி ஐ.ஏ.எஸ். கூறினார்.
மேலும்