தென்னவள்

முட்டை தாக்குதல்; ஆட்சி மாறியதும் தண்டனை உறுதி

Posted by - March 11, 2022
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தி அரசாங்கம் வரலாற்று தவறை செய்துவிட்டதாக தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னர், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையை நிச்சியமாக வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.
மேலும்

எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்

Posted by - March 11, 2022
இன்று முதல் சந்தைக்கான சமையல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

கணினி வள நிலையம் மீள திறந்து வைப்பு

Posted by - March 10, 2022
திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்துக்குரிய கணினி வள நிலையம், வசதிகள் மேம்படுத்தப்பட்டு, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்கவினால் நேற்று (09) மீள திறந்து வைக்கப்பட்டது.
மேலும்

100 இந்தியர்களுக்கு அனுமதி

Posted by - March 10, 2022
கச்சதீவில் நாளையும், நாளைமறுதினமும் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவில் தமிழகத்தில் இருந்து 100 பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும்

Posted by - March 10, 2022
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

பால்மாவின் விலை மீண்டும் அதிகரிப்பு?

Posted by - March 10, 2022
இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 300 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 120 ரூபாவினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும்

கோட்டா – சம்பந்தன் 15இல் நேரடிப் பேச்சு

Posted by - March 10, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
மேலும்

யாழ்ப்பாண மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்!

Posted by - March 10, 2022
யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மூவாயிரம் ரூபாவினால் உயர்வடைந்து, ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாவாக உச்சத்தைத் தொட்டுள்ளது.
மேலும்

மின் – வலுசக்தி மீது இன்று விவாதம்

Posted by - March 10, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சாரம் மற்றும் வலுசக்தி பிரச்சினை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
மேலும்