தென்னவள்

இன்று வெளியாகும் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

Posted by - March 12, 2022
2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும்

எல்லைதாண்டி மீன்பிடிக்க சென்றால் மீனவர்கள் சலுகைகள் ரத்து- மீன்வளத்துறை அதிகாரி எச்சரிக்கை

Posted by - March 12, 2022
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தடை செய்யப்பட்ட கடற்பகுதிகளில் குமரி மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் விசைப்படகுகள் அத்துமீறி சட்டவிரோதமாக மீன்பிடிப்பில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்

திருப்பூர் ரெயிலில் இறந்தவர் உடலுடன் 4 மணி நேரம் பயணம் செய்த பயணிகள்

Posted by - March 12, 2022
திருப்பூர் ரெயிலில் உயிரிழந்த அர்பிந்த்ராய் உடலை மீட்ட போலீசார் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

நூல்விலை உயர்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி 15 நாட்கள் நிறுத்தம்

Posted by - March 12, 2022
நூல்விலை உயர்வால் குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி 15 நாட்களுக்கு நிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும்

நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் சிதைந்தது- போலீசார் விசாரணை

Posted by - March 12, 2022
வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும்

தமிழகத்தில் 24-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது

Posted by - March 12, 2022
தமிழகத்தில் தற்போது வரை 23 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,…
மேலும்

பாகிஸ்தானில் தரையிறங்கிய ஏவுகணை- வருத்தம் தெரிவித்தது இந்தியா

Posted by - March 12, 2022
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியதாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும்

ரஷிய அரசின் நிதியுதவி பெற்ற செய்தி ஊடகங்களை முடக்கியது யூடியூப் நிறுவனம்

Posted by - March 12, 2022
சர்வதேச அளவில் ரஷிய நிதியுதவி பெற்ற எந்தெந்த சேனல்கள் தடுக்கப் பட்டுள்ளன என்பதை வெளியிட யூடியூப் மறுத்துள்ளது.
மேலும்

உலக கோப்பையில் அதிக போட்டிகளில் கேப்டன் – மிதாலி ராஜ் புதிய சாதனை

Posted by - March 12, 2022
ஏற்கனவே 6 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்