தென்னவள்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தேவையில்லை என கூறும் ஜனாதிபதி, கூட்டமைப்புடன் எதற்கு பேச்சு நடத்த வேண்டும்? கோவிந்தன் கருணாகரம் கேள்வி

Posted by - March 13, 2022
தமிழினத்திற்கு ஒரு பிரச்சினை இருக்கின்றது, அவர்களுக்கு ஒரு அரசியல் தீர்வு வேண்டும் என்பதை ஜனாதிபதி முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மேலும்

கோட்டாவின் பொறிக்குள் விழுந்துவிட வேண்டாம்! சம்பந்தனுக்கு கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையும் கடிதம்

Posted by - March 13, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றிய விடயங்களால் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிலிருந்து மீள்வதற்கான பொறியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பதற்கு அழைத்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரத்தானியக் கிளை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும்

மக்கள் பேரணிக்கு தயாராகும் விமல் தரப்பு

Posted by - March 13, 2022
அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் கட்சிகள் உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் மக்கள் பேரணியொன்றை கொழும்பில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என அறியமுடிகிறது.
மேலும்

அரசாங்கத்தை விட்டு விலகப் போவதில்லை

Posted by - March 13, 2022
தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதில்லை என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மேலும்

கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை விட்டுக்கொடுக்காத தி.மு.க. நிர்வாகிகள் 8 பேர் நீக்கம்

Posted by - March 13, 2022
கூட்டணி கட்சிகளுக்கு பதவியை விட்டுக்கொடுக்காத தி.மு.க.வினர் 8 பேரை கட்சி மேலிடம் நீக்கி உள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க. நிர்வாகிகள் போட்டியிட்டு தலைவர், துணைத்தலைவர் பதவியை சில ஊர்களில் கைப்பற்றி விட்டனர்.
மேலும்

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது- ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

Posted by - March 13, 2022
ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

கோவையில் ஒட்டகப்பாலில் டீ விற்கும் தேநீர்கடை

Posted by - March 13, 2022
வடிவேலு காமெடிக்காக பயன்படுத்திய அந்த ஒட்டகப்பால் வார்த்தையை மெய்பிக்கும் வகையில் தற்போது கோவையில் ஒரு தேநீர் கடையில் ஒட்டகப்பாலில் டீ விற்பனை நடந்து வருகிறது.
மேலும்

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கூடுதல் தண்ணீர் அனுப்பிவைப்பு

Posted by - March 13, 2022
கடந்த 2 நாட்களாக வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
மேலும்

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்பு- மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

Posted by - March 13, 2022
உக்ரைனில் இருந்த தமிழகம் உள்ளிட்ட இந்தியாவைச் சேர்ந்தவர்களை தாய்நாட்டிற்கு பத்திரமாக மீட்பதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளும், நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் பாராட்டுக்குரியது என்று ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
மேலும்

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள்

Posted by - March 13, 2022
கடவுளின் பெயரால் போரை நிறுத்துங்கள். அதற்கான ஏற்பாடுகளை தொடங்குகள் என்று போப் பிரான்சிஸ் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்