தென்னவள்

தரமணியில் டி.எல்.எப். உலகளாவிய வளாகம்- ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

Posted by - March 14, 2022
ரூ. 5 ஆயிரம் கோடி முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல் திட்டத்தில், டி.எல்.எப். நிறுவனம் இத்தொகையை படிப்படியாக தேவைப்படும் காலகட்டங்களில் முதலீடு செய்யும்.
மேலும்

மகப்பேற்றின் போது தாய்மார்கள் இறப்பு அதிகரிப்பு: விழிப்புணர்வை அதிகரிக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - March 14, 2022
தமிழகத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் 58 ஆக உள்ள நிலையில், அதை 2023-ம் ஆண்டில் 25 ஆக குறைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மேலும்

தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் லோக் ஆயுக்தா கூட்டம்

Posted by - March 14, 2022
முதல்-அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட தெரிவுக் குழு 3 நபர்களைக் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டது.
மேலும்

உக்ரைன், ரஷியா மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் உயிரிழப்பு

Posted by - March 14, 2022
உக்ரைனில் இருந்து இதுவரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, சுலோவாகியா ஆகியவற்றில் தஞ்சமந்தனர்.
மேலும்

உக்ரைன்-ரஷியா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

Posted by - March 14, 2022
காணொலி மூலம் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று உக்ரைன் தலைநகர் கீவ்-லிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

மலேஷியா, பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்

Posted by - March 14, 2022
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மேலும்

25 வருடங்கள் சென்றாலும் இலங்கையை காப்பாற்ற முடியாது!

Posted by - March 14, 2022
நாட்டை நிர்வகிக்க முடியாமல் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்ற ஆளும் அரசு தன் தோல்வியை ஏற்று பதவி விலக வேண்டுமென கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்