தென்னவள்

வைத்தியராக வந்து மக்களுக்கு சேவை செய்வதே எனது இலட்சியம்!

Posted by - March 15, 2022
ஒரு வைத்தியராக வந்து மக்களுக்குச் சேவை செய்வதே எனது எதிர்கால இலட்சியம் என 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் முதல் நிலை வகிக்கும் மாணவன் கேதீஸ்வர லிங்கம் எபிஸ்டனி தெரிவித்துள்ளார்.
மேலும்

60 வருடங்களின் பின் ஐயனார் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!

Posted by - March 15, 2022
60 வருடங்களின் பின் கிளிநொச்சி பெரியகுளம்  ஐயனார்  வித்தியாலயத்தில்     புலமைப்பரிசில் பரீட்சையில்  164 புள்ளிகளைப் பெற்று சாந்தீபன் பிரவீன்  என்ற மாணவன் சித்தியடைந்துள்ளார்
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு மரணச் சான்றிதழும் பணமும்

Posted by - March 15, 2022
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபாவை, ஒரு முறை மாத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

கோட்டா-கூட்டமைப்பு பேச்சு இன்று இடம்பெறாது!

Posted by - March 15, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும். இன்று (15 நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை

Posted by - March 15, 2022
அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது மேலும் 3 வழக்குப்பதிவு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை

Posted by - March 15, 2022
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு உள்பட 60 இடங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 10-ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும்

டான்பாஸ் நகரில் நடைபெற்ற போரில் 100 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டனர் – உக்ரைன் ராணுவம் தகவல்

Posted by - March 15, 2022
குடியிருப்பு பகுதியை உக்ரைன் ஏவுகணை தாக்கியதில் பொதுமக்கள் 20 பேர் உயிரிழந்ததாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
மேலும்

உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன், ரஷிய அதிபர் பேச்சு

Posted by - March 15, 2022
உக்ரைன்-ரஷியா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் பிரதமர், தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
மேலும்

போரை நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்துங்கள்: உக்ரைன்-ரஷியாவுக்கு இந்தியா வேண்டுகோள்

Posted by - March 15, 2022
மாஸ்கோ-கீவ் இடையேயான விரோதங்களை தூதரக ரீதியான உரையாடல் மூலம் தீர்க்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.
மேலும்

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – புதிதாக 5,280 பேருக்கு பாதிப்பு

Posted by - March 15, 2022
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக சீனாவின் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்