6 நிலைக்குழு தலைவர்கள், 15 மண்டலக்குழு தலைவர்கள், 2 நியமன குழு உறுப்பினர்கள் மற்றும் 90 நிலைக்குழு உறுப்பினர்களுகள் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தல் வருகிற 30, 31-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
பாரிய கசிப்பு உற்பத்தி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸாரால் முற்றுகையிட்டுள்ளனர்.
மன்னார் பேசாலை ஜூட் வீதி பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 2.70 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.