தென்னவள்

உக்ரைன் தலைநகரில் போர் செய்தி சேகரிக்க சென்ற பெண் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு

Posted by - March 16, 2022
போர் தொடங்கியதில் இருந்து 97 குழந்தைகள் கொல்லப் பட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும்

குத்துச்சண்டை வீராங்கனை செல்வி கணேஸ் இந்துகாதேவிக்கு “வாகை மங்கை”

Posted by - March 16, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் குத்துச்சண்டை வீராங்கனை செல்வி கணேஸ் இந்துகாதேவிக்கு “வாகை மங்கை” எனும் சிறப்பு கௌரவத்தினை வழங்கியுள்ளார்கள்.
மேலும்

கல்முனை மக்களுக்கான அறிவிப்பு

Posted by - March 16, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை தள்ளு வண்டிகளில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதி ஒருவர் மரணம்!

Posted by - March 16, 2022
அவுஸ்திரேலியாவில் 35 தமிழ் இளைஞர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாசகம் வாங்கிய பிரதேசசபை உறுப்பினர்

Posted by - March 16, 2022
அத்தியாவசிய பொருட்களின்  விலை ஏற்றத்தைக் கண்டித்து கொழும்பில் நேற்று  ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
மேலும்

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

Posted by - March 16, 2022
நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து 15ஆம் திகதி நள்ளிரவு முதல்  விலகுவதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

நாடு திரும்பியவர் வீடு திரும்பவில்லை

Posted by - March 16, 2022
பதுளை – மாணிக்கவள்ளி தோட்டத்தைச் சேர்ந்த 42 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையான, கணேசன் கலைச்செல்வன் காணாமல் போயிருப்பதாக, அவரது மனைவி டி. பொன்மணி, பதுளைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (15) முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும்