தென்னவள்

யாழ். சுழிபுரம், பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை வைக்க அனுமதிக்க முடியாது

Posted by - March 17, 2022
யாழ். சுழிபுரம், பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் புத்தர் சிலை வைப்பதற்கோ, பிரித் ஓதுவதற்கோ தாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என  ஆலய தர்மகத்தா சபையும் ஆலய பக்தர்களும் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை எடுத்துள்ளனர்.
மேலும்

ஜனாதிபதி கோட்டபாயவை திணற வைத்துள்ள தென்னிலங்கை அரசியல்வாதி

Posted by - March 17, 2022
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று ஆற்றிய உரையினை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா காரசாரமான கேள்வி கணைகளை தொடுத்துள்ளார்.
மேலும்

தமிழ் மக்களின் உயிர் ஆடு, மாடுகளை விடக் கேவலமானதா? சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted by - March 17, 2022
இலங்கையில் ஆடு, மாடுகளுக்கான விலையே இலட்சக்கணக்கில் இருக்கின்ற போது ஒரு மனித உயிருக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு என்பதிலிருந்து சிங்கள ஆளும் வர்க்கத்தினர் தமிழ் மக்களை எவ்வளவு தூரம் ஒரு கிள்ளுக்கீரை போல் எடைபோடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது என…
மேலும்

பறாளாய் விநாயகர் ஆலய அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு , பிரித் ஓதுவதற்கு முனைப்பு

Posted by - March 16, 2022
சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்ற நிலையில், இதைத் தடுத்து நிறுத்த அரசியல்வாதிகளும், மக்களும் முன் வரவேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.
மேலும்

ஹெரோய்னுடன் பெண் உட்பட மூவர் கைது

Posted by - March 16, 2022
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம் – கலட்டி பகுதியில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் நேற்றிரவு (15) கைது செய்யப்பட்டனர்.
மேலும்

’’புதிய கட்டணத்தின் கீழ் இன்னும் இரண்டு நாட்களுக்கு பஸ் சேவை”

Posted by - March 16, 2022
புதிய பஸ் கட்டண திருத்தத்தின் கீழ் பஸ் உரிமையாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் மட்டுமே கிடைத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும்

விலையேற்றத்துக்கு எதிராக சைக்கிள் பேரணி

Posted by - March 16, 2022
யாழ். வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, இன்று (16) நடைபெற்ற நிலையில், அப்பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களும் சைக்கிளில் பேரணி சென்றனர்.
மேலும்