இலங்கையில் ராக்கெட் வேக விலைவாசியால் பொதுமக்கள் விழிபிதுங்குகின்றனர். தங்கத்தின் விலையும் சவரன் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இது வரலாற்றிலேயே அதிகபட்ச உயர்வு ஆகும்.
உக்ரைன்மீது ரஷியா போர் தொடுத்தது தொடர்பாக அமெரிக்க பாராளுமன்றத்தில் ரஷிய அதிபர் புதினை ஒரு போர் குற்றவாளி என கண்டிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.