திருச்செந்தூர் கோவிலில் இன்று இரவு 10 மணிக்கு மேல் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளியம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
தமிழக கவர்னரின் ஒப்புதலை பெற ராஜ்பவனில் காத்திருக்கும் 5 சட்ட மசோதாக்கள் எவை? என்பது பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழக சட்டசபையில் மக்களின் தேவைக்கு ஏற்ப சட்டத்திருத்தங்களை செய்யவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் அரசு சட்ட மசோதாக்களை தாக்கல் செய்கிறது. இந்த…
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 103 வயதுடைய ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியருக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனையை திருவள்ளூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை வளர்ப்பதன் மூலம் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க. அரசை வன்மையாக கண்டிப்பதாக கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்காவில் பாடகி, பாடலாசிரியை, நடன மங்கை என பல முகங்களைக் கொண்ட பிரிட்னி ஸ்பியர்ஸ் கடந்த நவம்பர் மாதம் தனது தந்தையின் பராமரிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சுதந்திரமாக இருந்து வருகிறார்.
மிஸ் வேர்ல்ட்’ உலக அழகி போட்டியில் அமெரிக்கா வாழ் இந்திய அழகி ஸ்ரீசைனி இரண்டாவது இடம் (முதல் ரன்னர்-அப்) பிடித்தார். இவர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவை பூர்வீகமாகக் கொண்டவர்.
இப்போது ரஷியா தொடுத்துள்ள போரை விளாடிமிர் ஜெலன்ஸ்கி துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறார். இதனால் உலக நாடுகளில் மிகவும் பேசப்படுகிற ஒரு தலைவராக மாறி இருக்கிறார்.