தென்னவள்

உர நெருக்கடியால் தேயிலை தொழில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது

Posted by - March 18, 2022
இரசாயன உரங்களை இல்லாது செய்யும் அரசாங்கத்தின் தற்காலிக தீர்மானத்தினால் தேயிலை தொழில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும்

மாலைதீவில் நாமல் நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டார்- சமூக ஊடகங்களில் கடும் கண்டனம்

Posted by - March 18, 2022
மாலைதீவில் அமைச்சர் நாமல்ராஜபக்ச நீச்சல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அதற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நாமல்ராஜபக்ச மாலைதீவில் பிளைபோர்டிங் ஜெட்ஸ்கை போன்றவற்றில் ஈடுபடுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட தங்க நகை கொள்ளை!

Posted by - March 18, 2022
மட்டக்களப்பு – ஞானசூரியம் சதுக்கப்பகுதில் உள்ள வீடு ஒன்றில் சிறுமியின் கழுத்தில் இருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட தங்க நகையை கொள்ளையிட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

மக்களின் கோரிக்கையினை ஏற்று ஜனாதிபதி பதவி விலக வேண்டும்: சாணக்கியன்

Posted by - March 18, 2022
மக்களின் கோரிக்கையினை ஏற்று அரசியலுக்கு வந்ததாகக் கூறும் ஜனாதிபதி, மக்களின் கோரிக்கையினை ஏற்றுப் பதவியினை இராஜினாமா செய்ய வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வடக்கில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்கள் – பந்துல

Posted by - March 18, 2022
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்களை விரைவில் திறக்க உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
மேலும்

நண்பனுக்கு பணம் கொடுத்து தந்தையை கொலை செய்த மகன்!

Posted by - March 18, 2022
மட்டக்களப்பு கரடியனாற்று பிரதேசத்தில் தனது தந்தையை கொலை செய்ய 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து கூலிக்கு ஆள் வைத்து கொலை செய்த 22 வயதுடைய மகன் உட்பட இருவரை நேற்று (17) கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு…
மேலும்

முச்சக்கரவண்டி மீது முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

Posted by - March 18, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

தாய்ப்பால் புரைக்கேறி 8 மாதக் குழந்தை உயிரிழப்பு

Posted by - March 18, 2022
தாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்ற 8 மாதப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பால் புரைக்கேறியமையே உயிரிழப்புக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரவேண்டும் – மேர்வின் சில்வா

Posted by - March 18, 2022
மக்களை பேருந்துகளில் கொண்டுவந்து அவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு நிர்ப்பந்திப்பதற்கு பதிலாக அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்து அதனை கவிழ்க்கமுயலவேண்டும் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும்