சென்னை நகரில் ஆன்லைன் மூலம் வீடு வாடகைக்கு விடுபவர்கள் கியூஆர் கோடு மோசடி லிங்க் (இணைப்பு) குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு எதிராகவே பணியாற்றினார். இதனால் அவர் மீது அதிருப்தி அடைந்து மாவட்ட செயலாளரை மாற்ற கோரி மாவட்ட நிர்வாகிகள் ஏற்கனவே தலைமைக்கு புகார் அனுப்பி இருக்கிறார்கள்.
நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டி, பயிர்களுக்கும், ஏனைய உயிர்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைத்திடச் செய்திடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நாள் முதல் எக்மோ கருவி அகற்றும் வரை ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவுகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்.
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 27-வது நாளை எட்டியுள்ள நிலையில், மரியு போல் நகரில் இருந்து உக்ரைன் ராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரஷியா கெடு விதித்துள்ளது.